ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

தவம்

ஒர் இனிய மாலை பொழுது மணி 3.56 நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம். பேச்சியம்மாள் பரபரப்பாக ஐயா சாமி சிக்கிரம் கெடுயா பஸ் புறப்பிடபோகுது. கடையில் வங்கிய பொருட்களுடன் மிக வேகமாக பஸ்யை நோக்கி நகர்ந்தாள்.

நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி செல்ல பஸ் ரெடியாக இருந்து டிரைவர் இன்ஜின் ஆன் செய்தவாறு வைத்து இருந்தார்.

பேச்சியம்மாள் தன் மகன் சுடலைகிட்ட தன் வங்கிய எல்லா பெருட்ளையும் கெடுத்தால் போதுமா ராசா வேறு ஏதும் வேணுமா என்றால் போதும் ஆத்தா என்றான் சுடலை இந்த பணத்தையும் வைத்துகோ என்று தன் மகன் கையில் ரூ 400 தினித்தல் ஏலே நல்ல சப்பிடு, உடம்பை பத்துக்கோ கடிதசி பேடுடா என்றால் சரி ஆத்தா என்றன் சுடலை மீண்டும் ஒரு முறை வேறு ஏதும் வேணுமா ஏசா என்றான் தன் மகனுக்கு பிடித்த கடலை மிட்டாய் வாங்க மறந்துவிட்டதை எண்ணி பேச்சியம்மாள் டிரைவர்கிட்ட ஐயா வண்டி எடுத்துடாதிங்க ஒர் நிமிசம் வந்து விடுறன் என்று மீண்டும் கடைக்கு ஒடினால் தன் மகன் பிடித்த கடலை மிட்டாய் வாங்க

கடையில் சிறிது கூட்டம் தவித்தவாறு ஐயா எனுக்கு முதலிலா கூடுங்கயா பஸ் கிளம்ப்போகுது என்றால் கடலைமிட்டாய் வாங்கி ஒடிவந்து தன் மகனிடம் கொடுத்தாள்.

பஸ் மெதுவாக நகர்ந்து தன்னும் பஸ்யுடன் நகர்ந்து தன் மகன் கையை பிடித்தவாறு சென்றால் பஸ் மெதுவாக வேகம் எடுத்தது தன் மகன் கை தன் கையிலிருந்து மெதுவாக பிரிந்தது.

பஸ் பேருந்து நுழைவாயில் அருகில் செல்வதை பார்த்தவாறு ஒன்றும் செய்யது அறியாமல் நின்று இருந்தாள் அவள் இரு விழிகளிலிருந்து நிர் வெளி வர தெடங்கின.

பஸ்யில் சுடலை சிறுவர் சீர்திருத்த பள்ளியை நோக்கி .................